முகவரி:
அருள்மிகு சிவலோக தியாகராஜ சுவாமி திருக்கோவில்,
ஆச்சாள்புரம்-609101,
சீர்காழி,
நாகப்பட்டினம் மாவட்டம்,
தமிழ்நாடு,
இந்தியா.
போன்:
+91-04364-277800
Email முகவரி:
nallurperumanam@gmail.com
rak@nallurperumanam.in
ssk@nallurperumanam.in
அருகிலுள்ள ரயில் நிலையம்:
கொள்ளிடம்.
அருகிலுள்ள விமான நிலையம்:
சென்னை,திருச்சி.
இருப்பிடம்:
சீர்காழியிலிருந்து வடகிழக்கில் 16 கி.மீ தூரத்திலும்,சிதம்பரத்திலிருந்து தென்கிழக்கில் 15 கி.மீ தூரத்திலும் ஆச்சாள்புரம் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு சீர்காழியிலிருந்தும் சிதம்பரத்திலிருந்தும் மகேந்திரப்பள்ளி அல்லது அளக்குடி செல்லும் பஸ்சில் ஏறி ஆச்சாள்புரத்தில் இறங்க வேண்டும்.
தங்கும் வசதி:
பால்ம்ஸ்
+91-4364-228 777
சிலம்பு
+91-4364-222 810
ரஃபேல்ஸ்
+91-4364-222 291


